dinamalar telegram
Advertisement

இந்த லோன் ஆப்களை டெலிட் செய்திடுங்கள்

சென்னை வேங்கை வாசல் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவர் M Rupee என்ற லோன் பெறும் ஆப் வழியாக 5 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினார் . 1500 வட்டி பிடித்துக்கொண்டு 3500 ரூபாய் மட்டும் அவர் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது . அடுத்தடுத்த மாதங்களில் தவணை கட்ட முடியாமல் தவித்தார் . வேறு லோன் பெறும் ஆப் வழியாக கடன் வாங்கி M Rupee யில் வாங்கிய கடனை அடைத்தார். அடுத்தடுத்து ஒவ்வொரு ஆப்பில் வாங்கிய கடனை அடைக்க கிட்டத்தட்ட 40 லோன் ஆப்களில் கடன் வாங்கி திருப்பி செலுத்த முடியாமல் திணறிப்போனார் .
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement