dinamalar telegram
Advertisement

கொரோனாவுக்கு பின் பொருளாதார வளர்ச்சி | கார்த்திகேயன்

கொரோனா சூழ்நிலைக்கு மத்தியிலும் டிசம்பர் மாத ஜி.எஸ்.டி வசூல் 1 லட்சத்து 15 ஆயிரத்து 174 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது நவம்பர் மாத வசூலை விட 10% அதிகம். கடந்த 21 மாதங்களில் இதுவே முதல்முறை. ஜி.எஸ்.டி வசூல் அதிகரிப்புக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது இதில் அதிகமான ஜி.எஸ்.டி வசூல் செய்த மாநிலங்கள் இந்த வளர்ச்சி 2021ம் ஆண்டு மேலும் அதிகரிக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர் கார்த்திகேயன் ஆடிட்டர்
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement