dinamalar telegram
Advertisement

மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. அண்ணாசாலை, தாம்பரம், கிண்டி, சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #Rain #Chennai #Weather #Flood #HeavyRain #Water
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement