dinamalar telegram
Advertisement

ஓலைச்சுவடிகளை படித்து தயாரிக்கும் முறை கற்றுக்கொண்டார்

தஞ்சாவூர் சீனிவாசபுரத்தை சேர்ந்த ராஜேந்திரன் , 5 தலைமுறைகளாக வீணை தயாரித்து வருகிறார் . வீணையில் புதுமை புகுத்தி புதிய இசைக்கருவி தயாரிக்க வேண்டும் என நினைத்தார் . உலகப்பிரசித்தி பெற்ற சரஸ்வதி மஹால் நூலகத்தில் ஓலைச்சுவடிகளை படித்து , மயூரி யாழ் இசைக்கருவி தயாரிக்கும் முறைகளை கற்றுக்கொண்டார். மயில் போல மயில் மூக்கு வடிவில் சுரங்கள் அமைத்து யாழ் இசைக்கருவியை தயார்த்துள்ளார். 100 வருடங்கள் முன் தஞ்சாவூர் மன்னர்கள் பயன்படுத்திய யாழ் வகைகள் நாளடைவில் அழிந்துவிட்டன. மீண்டும் அதற்கு உயிர் கிடைத்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement