dinamalar telegram
Advertisement

பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி

டில்லியில் புதிய பார்லிமென்ட் மற்றும் பிரதமர் அலுவலகம் பல்வேறு அமைச்சகங்களுக்கு புதிய கட்டடங்களை மத்திய விஸ்தா என்ற பெயரில் 20,000 கோடி ரூபாய் செலவில் கட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. டிசம்பர் 10ம்தேதி அடிக்கல் நாட்டு விழாவை நடத்த அரசு திட்டமிட்ட நிலையில், அதற்கு எதிராக பல மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட், டிசம்பர் 7 ம்தேதி ஒரு உத்தரவை பிறப்பித்தது. அடிக்கல் நாட்டு விழாவை நடத்தலாம்; ஆனால் கட்டுமானப்பணிகளை தொடங்கக் கூடாது என அரசுக்கு செக் வைத்தது. சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு கட்டுப்பட்டு, பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி வைத்தார். கட்டுமானப் பணிகள் தொடங்கவில்லை.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement