dinamalar telegram
Advertisement

4 மணி நேரம் மட்டும் நடக்கும்

ஜனவரி 29 - பிப்ரவரி 15 , மார்ச் 8 - ஏப்ரல் 8 தேதிகள் வரை , இரண்டு கட்டங்களாக பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்கவுள்ளது . பிப்ரவரி 1 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது . கொரோனா பரவல் காரணமாக , 6 மணி நேரம் நடக்கும் பார்லிமென்ட் கூட்டம் 4 மணி நேரமாக குறைக்கப்படுகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement