dinamalar telegram
Advertisement

மிரட்டலுக்கு பயந்து காட்டுக்குள் ஓடிய யானை

பொள்ளாச்சி அடுத்துள்ள வால்பாறை பகுதியில் சிறுத்தை, யானை, காட்டுமாடு என அதிக அளவில் வனவிலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் புகுந்து சேதப்படுத்தி வருகிறது. இதனால் வனத்துறை அதிகாரிகள் முழு நேர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர். அப்போது ஸ்டான்மோர் பகுதியில் நுழைந்த காட்டு யானையை வனத்துறை ஊழியர் கோபி தனது கைகளை அசைத்து யானையை சத்தமாக மிரட்டினார். அப்போது யானை திருப்பி செல்வதும், பின் நின்று கோபியை பார் பிளிறுவதுமாக இருந்தது. ஒரு கட்டத்தில் கோபியின் மிரட்டலுக்கு பயந்து காட்டிற்குள் ஓடியது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement