dinamalar telegram
Advertisement

படுகாயங்களுடன் 30 பேர் மருத்துவமனையில் அனுமதி

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே நேர்லகிரி கிராமத்தில் மாரியம்மன் கோயில் பண்டிகையில் அனுமதியின்றி எருதுவிடும் நிகழ்ச்சி நடைபெற்றது . இதை பார்வையிட ஏராளமான மக்கள் திரண்டனர் . கூட்டமாக இருந்ததால் அப்பகுதியில் இருந்த ஒரு வீட்டின் கூரையில் 50க்கும் மேற்பட்டோர் அமர்ந்து வேடிக்கை பார்த்தனர் . எடை தாங்காமல் கூரை சரிந்து விழுந்தது . இதில் எட்டு வயது குழந்தை உட்பட இரண்டு பேர் பலியாகினர் . சிறுவர்கள் மற்றும் 30க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது . மருத்துவமனியில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement