dinamalar telegram
Advertisement

மத்திய அமைச்சர் கண்டனம்

”மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்துக்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் சோனியா, யாரோ எழுதி கொடுத்ததை படிக்கிறார்'' என மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் கிண்டல் செய்தார். ''தவறான வழிகாட்டுதலின் காரணமாக இந்த போராட்டம் நடக்கிறது. வேளாண் துறையில் சீர்திருத்தம் தேவை என்று சோனியாவே முன்பு கூறினார். இப்போது அதை எதிர்க்கிறார்'' என்றார் அமைச்சர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement