dinamalar telegram
Advertisement

பொங்கல் விழாவில் ருசிகரம்

கோவை க.க.சாவடி சின்னையாகவுண்டன்புதூர் பகுதியில் உள்ள முருகன் கோவிலில் பொங்கல் கொண்டாட்டம் நடந்தது. கிணத்துக்கடவு அதிமுக எம்எல்ஏ எட்டிமடை ஏ சண்முகம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். விழாவில் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. முருகன் வரலாறை கூறும் வள்ளிக்கும்மி நடனமும் நடந்தது. 40க்கு மேற்பட்ட கல்லூரி மாணவிகள் நடனமாடினர். வள்ளிக்கும்மியை தொடங்கி வைத்து மாணவிகளுடன் சேர்ந்து எம்எல்ஏ சண்முகமும் சிறிது நேரம் நடனமாடினர். வளைந்து நெளிந்து உற்சாகமாக கும்மி அடித்து எம்எல்ஏ கைத்தட்டல்களை பெற்றார். வாய்ஸ்அப்
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement