dinamalar telegram
Advertisement

செய்தி சுருக்கம் | 1 PM | 16-01-2021 | Short News Round Up | Dinamalar

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் தொடங்கி வைத்தனர். பின் பேசிய முதல்வர், நானும் தடுப்பூசி போட்டுக்கொள்வேன். மக்களின் தடுப்பூசி அச்சம் விரைவில் சரியாகும் என்றார். புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தார். அடுத்த கட்டமாக பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட அரசு தயாராக உள்ளது. அதற்கான மருந்துகளை மத்திய அரசு சப்ளை செய்யாவிட்டால், மாநில அரசு நேரடியாக வாங்க அனுமதிக்க கேட்கப்பட்டுள்ளதாக கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement