dinamalar telegram
Advertisement

செய்தி சுருக்கம் | 8 AM | 17-01-2021 | Short News Round Up | Dinamalar

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. முதலில் மருத்துவ பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. முதல் நாளில் 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், 1 லட்சத்து 91 ஆயிரம் பேருக்குத்தான் தடுப்பூசி போட முடிந்தது என, மத்திய சுகாதரத்துறை அமைச்சகம் கூறியது. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட யாருக்கும் எந்த பக்க விளைவும் ஏற்படவில்லை என சுகாதார அமைச்சகம் கூறியது. பைட் மனோகர் அக்னானி கூடுதல் செயலர், சுகாதார அமைச்சகம் தடுப்பூசி போட்டுக்கொள்ள மருத்துவப் பணியாளர்களிடையே மிகப்பெரிய தயக்கம் இருந்தது; அதுதான் எண்ணிக்கை குறைய காரணம் என, அதிகாரிகள் சிலர் தெரிவித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement