dinamalar telegram
Advertisement

செய்தி சுருக்கம் | 8 AM | 19-01-2021 | Short News Round Up | Dinamalar

தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்படுகிறது . பள்ளி வளாகங்கள் , வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு சானிடைசர் தெளிக்கப்பட்டது . எந்த மாணவரையும் பள்ளிக்கு வர ஆசிரியர்கள் கட்டாயப்படுத்த கூடாது , பெற்றோர் ஒப்புதல் அளித்தால் மட்டுமே பள்ளிக்கு அனுமதிக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது . கொரோனா நெகடிவ் சான்றிதழ் பெற்ற ஆசிரியர்கள் மட்டுமே பள்ளிக்கு அனுமதிக்கப்படுவர் . மாணவர்கள் மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும் . உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு பிறகு வகுப்புக்கு அனுப்பப்படுவர்
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement