dinamalar telegram
Advertisement

செய்தி சுருக்கம் | 1 PM | 19-01-2021 | Short News Round Up | Dinamalar

9 மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில் 10 , 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. மாஸ்க் அணிந்து மாணவர்கள் பள்ளி வளாகம் நுழைந்த மாணவர்களுக்கு உடல் வெப்ப நிலை செக் செய்யப்பட்டது . நார்மலாக இருந்தவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். பள்ளி சுவர்களில் கொரோனா விழிப்புணர்வு வாசகங்கள் , ஓவியரங்கள் வரையப்பட்டு இருந்தது . ஒரு வகுப்புக்கு 25 மாணவர்கள் இடைவெளி விட்டு அமர வைக்கப்பட்டனர் . கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டது . பஸ் பாஸ் இல்லை என்றாலும் பள்ளி சீருடையில் வந்தாலே பஸ்சில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement