dinamalar telegram
Advertisement

மகிழ்ச்சியாக பள்ளிக்கு வந்த மாணவர்கள்

தமிழகத்தில் பத்து மாதங்களுக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டது. பத்தாம் மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு முதல் நாள் வகுப்புகள் நடைபெற்றது. பெரும்பாலான பள்ளிகள் 75%க்கும் மேலான மாணவர்கள் பள்ளிக்கு வருகை தந்தனர். மாணவர் வருகைக்காக வகுப்பறைகள், பள்ளி, வளாகம், கழிப்பறை உள்ளிட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மேஜைக்கு இருவர் என்ற விகிதத்தில் மாணவர்கள் அமர வைக்கப்பட்டுள்ளனர். மாஸ்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கு மாணவர்கள் அனைவருகும் அரசு சார்பாக விட்டமின் மாத்திரைகள் வழங்கப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement