dinamalar telegram
Advertisement

செய்தி சுருக்கம் | 8 AM | 20-01-2021 | Short News Round Up | Dinamalar

அமெரிக்காவின் 46 வது அதிபராக வாஷிங்டனில் உள்ள பார்லிமென்ட் கட்டடத்தில் ஜோ பைடன் இன்று காலை 11.30 மணிக்கு பதவியேற்கிறார். இந்திய நேரப்படி இரவு 10 மணி. அமெரிக்க சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். சென்னையை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் துணை அதிபராக பதவி ஏற்கிறார். வாஷிங்டன் விழாக்கோலம் பூண்டுள்ளது. பதவியேற்பு விழாவில் ட்ரம்ப் ஆதரவாளர்கள் புகுந்து கலவரம் செய்யக்கூடும் என்பதால் வாஷிங்டன் முழுவதும் 25,000 தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறும் அதிபர் ட்ரம்ப், பைடன் ஆட்சி வெற்றி பெற அமெரிக்கர்கள் பிரார்த்திக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement