dinamalar telegram
Advertisement

செய்தி சுருக்கம் | 8 PM | 21-01-2021 | Short News Round Up | Dinamalar

இலங்கை ரோந்து கப்பல் தாக்குதலில் கடலில் மூழ்கி நான்கு மீனவர்கள் மரணமடைந்தனர். பலியான மெசியா, நாகராஜ், செந்தில்குமார், சாம்சன் டார்வின் ஆகியோர் குடும்பதிற்கு தலா 10 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இலங்கையின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்தார். உரிய நடவடிக்கை எடுக்ககோரி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement