dinamalar telegram
Advertisement

சுவாரசியமான அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார் | Sundhar | Music | Dinamalar

மிருதங்கம் , தவில், உடுக்கை , மோர்சிங் , உள்ளிட்ட 12 வகையான பாரம்பரிய இசைக்கருவிகளை வாசிக்கும் திறமை படைத்தவர் மதுரையை சேர்ந்த இசைக்கலைஞர் சுந்தர். மேற்கத்திய இசைக்கருவிகளான டிரிபிள் காங்கோ டிரம் , பேங்கோஸ், தும்பாவையும் அழகாக வாசிப்பார். இளையராஜா, எம்.எஸ்.வி , கே வி மாகாதேவன் , நவுசத் அலி , லட்சுமிகாந்த் பியாரிலால் உள்ளிட்ட கலைஞர்கள் , இப்போதுள்ள இளம் இசையமைப்பார்களின் எண்ணற்ற பாடல்களுக்கு வாசித்துள்ளார் . ஆயிரக்கணக்கான படங்கள் , பாடல்கள் , 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட கச்சேரிகளில் இவர் இசை ஒலித்துள்ளது. இலங்கை வானொலி கேட்டு இசையில் ஆர்வம் ஏற்பட்டது என சொல்லும் சுந்தர், 45 ஆண்டு பயணத்தில் நடந்த சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து கொள்கிறார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement