dinamalar telegram
Advertisement

ஜன 28ல் தேரோட்டம்

பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூச திருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று நடந்தது. பக்தர்கள் பாதயாத்திரையாக காவடிகள், அலகுகுத்தி வந்தனர் 27ல், திருக்கல்யாணமும், 28ம் தேதி தைப்பூச தேரோட்டம் நடைபெறும். பத்தாம் நாளான 31ம் தேதி தெப்ப திருவிழாவிற்கு பின் கொடி இறக்குதலுடன் விழா நிறைவடையும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement