dinamalar telegram
Advertisement

செய்தி சுருக்கம் | 1 PM | 22-01-2021 | Short News Round Up | Dinamalar

கிருஷ்ணகிரி, ஒசூர் பாகலூர் சாலையில் முத்தூட் பைனான்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் புகுந்த வடமாநில கொள்ளையர்கள் சேர்ந்த ஐந்து பேர், துப்பாக்கிகளை காட்டி, கஸ்டமர்கள் மற்றும் ஊழியர்களை மிரட்டி கட்டி போட்டுள்ளனர். மேலாளர் உள்ளிட்ட ஊழியர்களை தாக்கி லாக்கர்களின் சாவியை பறித்தனர். 7.40 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் 96 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement