dinamalar telegram
Advertisement

செய்தி சுருக்கம் | 8 AM | 23-01-2021 | Short News Round Up | Dinamalar

2017 ஆண்டு ஐ நாவில் அணு ஆயுத தடை ஒப்பந்த தீர்மானம் தாக்கல் செய்யபட்டது. 120 மேற்பட்ட உறுப்பு நாடுகள் ஆதரவு தெரிவித்தன. இந்தியா, பாகிஸ்தான் , அமெரிக்கா, ரஷ்யா சீனா உள்ளிட்ட 9 நாடுகள் ஆதரவு தெரிவிக்கவில்லை . கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அணு ஆயுத தடை ஒப்பந்தம் சட்டமாக மாற்றும் முடிவுக்கு 61 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. அணு ஆயுத தடை சட்டத்தை நேற்று அமல்படுத்தியது ஐ நா . புதிய சட்டத்தின் படி ஆதரவு தெரிவித்த நாடுகள் ஆணு ஆயுதங்களை தயாரிக்க கூடாது . சோதனை நடத்தவோ , மற்ற நாடுகளுக்கு வழங்கவோ அனுமதி மறுக்கப்படுகிறது . இது வரலாற்று சிறப்பு மிக்க நாள் என அணு ஆயுத அமைப்பின் செயல் இயக்குனர் பீட்ரைஸ் பிஹன் தெரிவித்துள்ளார் .
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement