dinamalar telegram
Advertisement

செய்தி சுருக்கம் | 1 PM | 24-01-2021 | Short News Round Up | Dinamalar

சென்னையில் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு 44வது புத்தக கண்காட்சியை நடத்திக்கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் ஜனவரியில் புத்தக கண்காட்சி, திருவிழா போல் நடக்கும். லட்சக்கணக்கான புத்தகங்கள் அரங்குகளில் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டு இருக்கும். வேண்டிவற்றை புத்தக பிரியர்கள் அள்ளி செல்வார்கள். இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக, பிப்ரவரிக்கு தள்ளிபோய் இருக்கிறது. 65 வயதுக்கு மேற்பட்டோர், குழந்தைகளை அனுமதிக்க கூடாது; இணையவழி நுழைவு கட்டணம்; ஏசி வசதி கூடாது, சமூக இடைவெளி உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement