dinamalar telegram
Advertisement

செய்தி சுருக்கம் | 8 PM | 24-01-2021 | Short News Round Up | Dinamalar

ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா பகுதியில் ராகுல் தேர்தல் பிரச்சாரம் செய்தார். தமிழகத்துக்கும் என் குடும்பத்துக்கும் பாரம்பரிய உறவு உள்ளது என்றார். பாஜக மற்றும் அதன் துணை அமைப்புகள் தமிழ் மொழி, பாரம்பரியத்துக்கு உரிய மரியாதை தருவதில்லை. தமிழக மக்கள் விரும்பாததை மத்திய அரசு அதிகாரத்தால் திணிக்க முயற்சிக்கிறது. தமிழக மக்கள் யாருக்கும் அடி பணியமாட்டார்கள். நாட்டில் விவசாயிகளை அழித்து வருகிறார்கள். பாஜக அரசு, அதிமுகவை மிரட்டி வைத்து இருக்கிறது என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement