dinamalar telegram
Advertisement

இன்றைய சினிமா ரவுண்ட் அப் | 25-01-2021 | Cinema News Roundup | Dinamalar Video

யுவன் எச்சரிக்கை ஒய்எஸ்ஆர் என்ற பெயரில் பட தயாரிப்பும், யுஐ ரெக்கார்ட் என்ற பெயரில் படங்களின் இசையையும் வெளியிட்டு வருகிறார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இந்நிலையில் டுவிட்டரில், ''பணம் மற்றும் ஒப்பந்தம் சம்பந்தமாக நான் யாருக்கும் எந்தவித அதிகாரமும் அளிக்கவில்லை. அதனால் என்னை தவிர, என் பெயரிலோ அல்லது எனது ஒய்எஸ்ஆர் பிரைவேட் லிமிடெட், யுஐ ரெக்கார்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களின் பெயரிலோ யாராவது பணபரிவர்த்தனையில் ஈடுபட்டாலோ, ஒப்பந்தம் போட்டாலோ அதற்கு நான் பொறுப்பல்ல'' என தெரிவித்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement