dinamalar telegram
Advertisement

செய்தி சுருக்கம் | 8 AM | 25-01-2021 | Short News Round Up | Dinamalar

தமிழக அரசு, பொங்கலை முன்னிட்டு பரிசு தொகுப்புடன் 2500 ரூபாயும் வழங்கியது. பலர் சொந்த ஊர் சென்றதால், பரிசு தொகுப்பை வாங்காமல் இருந்தனர். இதற்காக நீட்கப்பட்ட அவகாசம் இன்றுடன் முடிகிறது. மாலைக்குள் பரிசு தொகுப்பை வாங்கிக் கொள்ளலாம்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement