dinamalar telegram
Advertisement

செய்தி சுருக்கம் | 8 AM | 26-01-2021 | Short News Round Up | Dinamalar

இந்தியாவில் 72 வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. ஜெய் ஹிந்த் என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 45 வருடத்தில் , விருந்தினர் இல்லாமல் குடியரசு தின விழா டெல்லியில் கொண்டாடப்படுகிறது . பெண் பைலட்டுகள் இயக்கும் போர் விமான சாசக நிகழ்ச்சிகள் முதல் முறையாக நடக்கிறது . நாட்டின் முக்கிய இடங்களில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அணிவகுப்பை பார்வையிட 25 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement