dinamalar telegram
Advertisement

மோடி திட்டவட்டம்

பார்லிமென்ட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த அனைத்துக் கட்சி கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடந்தது. விவசாயிகள் பேரணியில் நடந்த வன்முறை பற்றியும், செங்கோட்டையில் சீக்கீய கொடி ஏற்றப்பட்டது குறித்தும் பேசப்பட்டது. விவசாயிகள் பிரச்னையை அரசு, திறந்த மனதுடன் அணுகுகிறது; வேளாண் சட்டங்களை ஒன்றரை ஆண்டுக்கு நிறுத்தி வைத்து பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது என்ற அரசின் முடிவில் மாற்றமில்லை; சட்டங்களில் திருத்தம் செய்வது பற்றி அரசு அளித்த உறுதிமொழிகளும் அப்படியேதான் உள்ளது. விவசாயிகளுடன் பேச்சு நடத்த எப்போதும் தயாராக இருக்கிறேன். ஆனால், குடியரசு தின வன்முறையை பொறுத்தமட்டில் சட்டம் அதன் கடமையைச் செய்யும் என மோடி உறுதிபட தெரிவித்தார்
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement