dinamalar telegram
Advertisement

திருமண விழாவில் முதல்வர் பேச்சு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, கோவை, பேரூர் செட்டிபாளையத்தில், 123 ஜோடிகளுக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் இலவசமாக திருமணம் நடத்தி வைத்தனர். கட்டில், மெத்தை, பீரோ, சூட்கேஸ், குக்கர், கேஸ் ஸ்டவ் உள்ளிட்ட 73 வகையான சீர்வரிசை வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் வேலுமணி செய்திருந்தார். விழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி, மூன்று மதங்களை சேர்ந்த மணமக்களுக்கு திருமணம் நடத்தி வைத்ததை சுட்டிக்காட்டி, சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட கட்சியாக அதிமுக இருக்கிறது என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement