dinamalar telegram
Advertisement

1.32 லட்சம் பேர் அமரலாம்.., 15 சிறப்பம்சங்கள்

ஆமதாபாத் நகரில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று திறந்து வைத்தார். குஜராத் ஸ்டேடியம் என்பதுதான் இதன் ஒரிஜினல் பெயர். பிறகு, சர்தார் படேல் கிரிக்கெட் ஸ்டேடியம் என மாற்றப்பட்டது. மோதிரா Motera கிரிக்கெட் ஸ்டேடியம் எனவும் அழைக்கப்பட்டு வந்தது. இது, பிரதமர் மோடியின் கனவுத் திட்டம். அதனால், நரேந்திர மோடி கிரிக்கெட் ஸ்டேடியம் என பெயர் சூட்டப்படுகிறது என, விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement