dinamalar telegram
Advertisement

மத்திய அமைச்சர் ஜவடேகர் தகவல்

டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டதிற்கு பின் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், மார்ச் 1 ஆம் தேதி தொடங்கும் 2 வது கட்ட கொரோனா தடுப்பூசி பணிகளில் பல தனியார் மருத்துவமனைகள் பங்கேற்க உள்ளன. ஆனால் அங்கு அதற்கு கட்டணம் வசூலிக்கப்படும். அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும். 60-வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், 45-வயதுக்கு மேற்பட்ட வேறு நோய் உள்ளவர்களுக்கும் வரும் மார்ச் 1 ஆம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement