dinamalar telegram
Advertisement

முதல்வர் ஒப்புதலுக்கு பின் அறிவிப்பு

தமிழகத்தில், கொரோனா பரவலால், ஏழு மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. நிலைமை சீரானதால், ஜனவரி, 19ல் பள்ளிகள் திறக்கப்பட்டன. முதற்கட்டமாக, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வுக்கும் .பிப்.,8 முதல், ஒன்பது மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் துவங்கின. இந்நிலையில், பிளஸ் 2 பொதுத்தேர்வு மே, 3ல் துவங்கும் என, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 10ம் வகுப்பு, பிளஸ் 1க்கு பொதுத்தேர்வு தேதி அறிவிக்காததால், தேர்வு நடத்தப்படுமா, ரத்தாகுமா என, மாணவர்கள் சந்தேகம் அடைந்தனர். ஆனால், 'தேர்வு கட்டாயம் நடக்கும்' என, பள்ளி கல்வி அதிகாரிகள் கூறியுள்ளனர். தேர்வுக்கான கால அட்டவணை தயாரிக்கப்பட்டு, இறுதி செய்யப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement