dinamalar telegram
Advertisement

காத்திருப்போர் பட்டியலில் டிஜிபி ராஜேஷ் தாஸ்

தமிழ்நாடு போலீசில் சட்டம் ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி.யாக இருப்பவர் ராஜேஷ் தாஸ். 2020 அக்டோபரில் கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்து டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றார். பொங்கல் கொண்டாட்டத்துக்காக சிறப்பு விருந்தினராக ஒரு மாவட்டத்துக்கு சென்றார். ராஜேஷ் தாஸ் மேலதிகாரி என்பதால் மரியாதை நிமித்தமாக ஒரு பெண் ஐ.பி.எஸ். அதிகாரி உடன் சென்றார். அப்போது, அந்த பெண் அதிகாரியிடம் பாலியல் சீண்டலில் ராஜேஷ் தாஸ் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (2)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)
Mani . V
Mani . V - Singapore,சிங்கப்பூர் . 25-பிப்-2021 06:16 IST

இவரை எல்லாம் சுட்டுத் தள்ள முடியாதா?

மேலும் 1 கருத்துக்கள்...

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement