dinamalar telegram
Advertisement

சசிகலா கொடுத்த அதிரடி

சசிகலா பெயரை குறிப்பிட்டு அதிமுக பொதுச் செயலாளர் என அறிக்கை வெளிவந்துள்ளது ஆளுங்கட்சி மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சசிகலா சிறையில் இருந்து விடுதலையானதும் அதிமுக கொடியை காரில் பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தற்போது அதிமுக பொதுச்செயலாளர் முகாம் என அறிக்கை வெளியாகி அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement