dinamalar telegram
Advertisement

டிரம்பின் உத்தரவு ரத்து

அமெரிக்காவின் நிரந்தரக் குடியுரிமைக்கான, 'கிரீன் கார்டு' வழங்குவதை நிறுத்தும், முந்தைய அதிபர் டிரம்பின் உத்தரவை, ரத்து செய்து, புதிய உத்தரவை அதிபர் ஜோ பைடன் பிறப்பித்துள்ளார், அதிபர் ஜோ பைடன் கூறுகையில், ''முந்தைய உத்தரவால் அமெரிக்காவுக்கே அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சட்டப்பூர்வமாக, அமெரிக்க நிரந்தர குடியுரிமை பெற்றவர்கள், தங்கள் குடும்பத்துடன் சேர முடியாமல் போனது. ''மேலும் வெளிநாடுகளில் உள்ள திறமைகளை, நாம் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதனால், அந்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது,'' என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement