dinamalar telegram
Advertisement

செய்தி சுருக்கம் | 8 AM | 27-02-2021 | Short News Round Up | Dinamalar

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. மனு தாக்கல் அடுத்த மாதம் 12 ஆம் தேதி ஆரம்பமாகிறது. மே.வங்கத்தில் 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கூறினார். '' அந்த மாநிலத்தில் கடந்த சட்டசபை தேர்தல் 7 கட்டமாக நடந்தது - லோக்சபா தேர்தலும் 7 கட்டமாக நடந்தது.- எனவே இப்போது 8 கட்டமாக தேர்தல் நடத்துவது பெரிய விஷயம் அல்ல'' என அவர் தெரிவித்தார். ''வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், தபால் மூலம் வாக்களிக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது- இந்த தேர்தலில் அதனை செயல்படுத்த மாட்டோம்'' என சுனில் அரோரா குறிப்பிட்டார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement