dinamalar telegram
Advertisement

செய்தி சுருக்கம் | 8 AM | 28-02-2021 | Short News Round Up | Dinamalar

சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால்,கூட்டணியை இறுதி செய்யும் நடவடிக்கைகளை அ.தி.மு.க.. தீவிரப்படுத்தியுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை, பாரதிய ஜனதா தலைவர்கள் சந்தித்து முதல் கட்ட பேச்சு நடத்தினர். மாலையில் அ.தி.மு.க.-பா.ம.க. இடையே நடந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 23 இடங்கள் ஒதுக்கப்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். அப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பா.ம.க. இளைஞர் அணித்தலைவர் அன்புமணி ஆகியோர் உடன் இருந்தார். '' அ.தி.மு.க. கூட்டணி மிகப்பெரும் வெற்றி.பெறும்.- எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வர் ஆவார்'' என அன்புமணி தெரிவித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement