dinamalar telegram
Advertisement

புதுச்சேரி கவர்னருக்கு கோரிக்கை

காரைக்காலில் உள்ள புதுச்சேரியின் முன்னாள் கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக அரசு பாடத்திட்டத்தை பின்பற்றும் புதுச்சேரி மாநிலத்தில், தமிழக அரசு அறிவித்த 9 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு ஆல் பாஸ் என்ற முடிவை புதுச்சேரியிலும் செயல்படுத்த வேண்டும். அண்மையில் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தேர்தலுக்கு பிறகு 9 10 11 ஆம் வகுப்புகளுக்கு தேர்வுகள் நடத்த ஆலோசித்து வருவதாக கூறிய முடிவை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement