dinamalar telegram
Advertisement

செய்தி சுருக்கம் | 8 AM | 04-03-2021 | Short News Round Up | Dinamalar

அதிமுகவின் வேட்பாளராக போட்டியிட 24ம் தேதி முதல் விருப்ப மனு பெறப்பட்டு வந்தது. கடைசி நாளான நேற்று வரை 8200 பேர் மனு கொடுத்துள்ளனர். அனைத்து தொகுதி வேட்பாளர்களுக்கான நேர்காணல் இன்று ஒரே கட்டமாக கட்சி அலுவலகத்தில் நடக்கிறது. ஓபிஎஸ், இபிஎஸ் முன்னிலையில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement