dinamalar telegram
Advertisement

அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் ஆட்சி செய்து வருகிறது. அந்த கட்சி பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களிலும் தேர்தலில் போட்டியிட்டது. இதற்கிடையே தமிழக சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியும், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தது. இது தொடர்பாக ஏற்கெனவே அரவிந்த் கெஜ்ரிவாலும், கமல்ஹாசனும் ஆலோசனை நடத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழக சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடாது என்று அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (1)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)
Krishna
Krishna - . 05-மார்-2021 07:52 IST

YYAARUME VARADHA TEA KADAYA THIRANDHU VECHA ENNA MOODINAA ENNA.

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement