dinamalar telegram
Advertisement

தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு

சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6 அன்று ஒரே கட்டமாக நடக்கிறது. இந்நிலையில், சென்னை தலைமைச்செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களிடம் சந்திப்பில் கூறுகையில் அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கப்படும். தகவல் சீட்டில் ஓட்டுச்சாவடி மையம், ஓட்டுப்பதிவு நாள், ஓட்டுப்பதிவு நேரம் ஆகிய விவரங்கள் இடம் பெற்றிருக்கும்; வாக்காளரின் புகைப்படம் இடம்பெறாது என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement