dinamalar telegram
Advertisement

கமல் அறிவிப்பு

மக்கள் நீதி மய்யத்தில் மாநில செயலர் அந்தஸ்து உடைய, தலைமை நிலைய பரப்புரையாளராக டாக்டர் அனுஷா ரவி நியமிக்கப்படுகிறார். இவர், பார்க் கல்வி நிலையங்களின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார். கல்வி மற்றும் தொழில் முனைவில், அதிக அனுபவம் உடையவர். இவரின் வருகை, நம் கட்சியை மேலும் வலுப்படுத்தும் என கமல் தெரிவித்துள்ளார்
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement