dinamalar telegram
Advertisement

தமிழிசை அறிவிப்பு

புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் கவர்னர் தமிழிசை ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சை குறித்து நோயாளிகளிடம் கேட்டறிந்தார்.ஆய்வு கூடங்களுக்கு சென்று இயந்திரங்களின் செயல்பாடுகளை கேட்டறிந்தார். தொடர்ந்து தனது ஆலோசகர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு தடுப்பூசி போடுவதை பார்வையிட்டார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement