dinamalar telegram
Advertisement

செய்தி சுருக்கம் | 8 AM | 06-03-2021 | Short News Round Up | Dinamalar

அ.தி.மு.க- பாரதிய ஜனதா இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில், பா.ஜ.க.வுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவில் அ.தி.மு.க.-பா.ஜ.க.இடையே தொகுதி பங்கீடு உறுதி செய்யப்பட்டு கையெழுத்தானது. இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி லோக்சபா தொகுதியும் பா..ஜ.க..வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. சார்பில் ஓ.பன்னீர்செல்வம். எடப்பாடி பழனிச்சாமி, பா.ஜ.க.சார்பில் சி.டி.ரவி, எல்.முருகன் ஆகியோர் உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement