dinamalar telegram
Advertisement

செய்தி சுருக்கம் | 8 AM | 07-03-2021 | Short News Round Up | Dinamalar

தி.மு..க. தலைவர் மு.க.ஸ்டாலினை, அவரது ஆழ்வார்பேட்டை இல்லத்தில், காங்கிரஸ் தலைவர்கள் நேற்று இரவு 11 மணி அளவில் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது தி.மு..க- காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டது. இதனை காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் குண்டுராவ் தெரிவித்தார். '' மு.க.ஸ்டாலின் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து பேசினோம். நாங்கள் ஒரு உடன்பாட்டுக்கு வந்துள்ளோம். இன்று காலை 10 மணிக்கு உடன்பாடு ஒப்பந்தம் கையெழுத்தாகும்'' என குண்டுராவ் கூறினார். காங்கிரஸ் கட்சிக்கு 25 சட்டசபை தொகுதிகள் ஒதுக்கப்படும் என தெரிகிறது. இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி லோக்சபா தொகுதியும் காங்கிரஸ் கட்சிக்கு அளிக்கப்படுகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement