dinamalar telegram
Advertisement

செய்தி சுருக்கம் | 1 PM | 07-03-2021 | Short News Round Up | Dinamalar

நீண்ட இழுபறிக்கு பிறகு திமுக, காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு முடிவுக்கு வந்துள்ளது. காங்கிரசுக்கு 25 சட்டசபை தொகுதிகள், கன்னியாகுமரி லோக்சபா தொகுதி, ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலினும், காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரியும் கையெழுத்திட்டனர். ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம் என அழகிரி கூறினார். திமுக கூட்டணியில் மதிமுக விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 6 சீட்டும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 சீட்டும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 சீட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கட்சியுடன் பேச்சு நடந்து வருகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement