dinamalar telegram
Advertisement

தீர்வு கிடைப்பது எப்போது?

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனே, தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்து விடுகின்றன. விதிகளை மீறுவோர் யாராக இருந்தாலும் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. திருச்சியில் விதி மீறி பிரசாரம் செய்ததாக கமல், ஆரத்தி எடுத்த வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக நத்தம் விஸ்வநாதன், விருதுநகரில் இரவு 10 மணிக்கு மேல் பொதுக்கூட்டம் நடத்தியதாக சீமான் என கட்சி பாகுபாடு இல்லாமல் வழக்குகள் பதிவாகிறது.   வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா, இலவச பொருட்கள் வழங்குதல் போன்றவற்றையும் விதி மீறல்தான். ஆனால், எந்த வேட்பாளருக்காக பணம், பொருள் வழங்கப்பட்டதோ அவரது பெயர், முதல் தகவல் அறிக்கையில் இடம் பெறுவதில்லை. 'டம்மி'யாக ஒருவர் பெயரில் பதிவு செய்து, கட்சியினரை போலீசார் திருப்திபடுத்தி விடுகின்றனர். 
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement