dinamalar telegram
Advertisement

லேட்டா வந்த வேட்பாளர்

திருவொற்றியூர் வேட்பாளர் கே.குப்பனின் பிரசார கூட்டம் , பெரியார் நகரில் நடைபெற்றது. ‛வேட்பாளர் வந்துகொண்டு இருக்கிறார்' என, கூறப்பட்டது. பிரசார பாடல் குழுவினர், எம்.ஜி.ஆர்., பாடல்களை பாடிக் கொண்டிருந்தனர். ஆரம்பத்தில் களைகட்டிய கூட்டம், நேரமாக ஆக, பிசுபிசுத்து, 9:30 மணிக்கெல்லாம், பெரும்பாலான நாற்காலிகள் காலியாகின. சரியாக, 9:55 மணிக்கு, மேடைக்கு வந்த குப்பன், 'பிரசார நேரம் முடிய போகிறது என்பதால், அனைவரும் இரட்டை இலைக்கு ஓட்டளிக்க வேண்டும் என, கூறி விடைபெறுகிறேன்' என்று, பேச்சை முடித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement