dinamalar telegram
Advertisement

கோவையில் பரபரப்பு!

தமிழக சட்டசபை தேர்தல் நடந்து வரும் நிலையில் தொண்டாமுத்தூரில் திமுக வேட்பாளர் காரை அதிமுக, பாஜகவினர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக தொடங்கி இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவை தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி சென்ற கார் மீது அதிமுக, பாஜக தொண்டர்கள் தாக்குதல் நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் குறித்து திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி மாவட்ட கலெக்டர் நாகராஜனிடம் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்த விரிவான அறிக்கையை கேட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரியும் தெரிவித்துள்ளார். இந்த கலவரத்தால் தொண்டாமுத்தூர் பகுதியில் பரபரப்பு எழுந்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement