dinamalar telegram
Advertisement

விழுப்புரம் திமுக வேட்பாளர் கோ பூஜை

தமிழகத்தில் 16வது சட்டசபை தேர்தல் நேற்று நடந்தது. இத்தேர்தலில், விழுப்புரம் சட்டசபை தொகுதியில் தி.மு.க., சார்பில் அக்கட்சியின் மாநில மருத்துவரணி இணை செயலாளர் லட்சுமணன் போட்டியிடுகிறார். ஓட்டுப்பதிவையொட்டி, லட்சுமணன், தனது வீட்டில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தார். பிரம்ம முகூர்த்த அதிகாலை நேரத்தில் கோ பூஜை செய்தார். பின், வில்வ, வேம்பு தல விருட்சக மரத்திற்கு, மனைவி மகாலட்சுமியுடன், பூஜை செய்து, வழிபட்டார். தி.மு.க., வேட்பாளரின் இந்த சிறப்பு பூஜை சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (2)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)
Rajasekaran Palaniswamy
Rajasekaran Palaniswamy - georgia,யூ.எஸ்.ஏ . 07-ஏப்-2021 13:31 IST

பகுத்தறிவு 🤣🤣🤣🤣🤣

மேலும் 1 கருத்துக்கள்...

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement