dinamalar telegram
Advertisement

இலவச மளிகை டோக்கன் அமமுக பிரமுகரிடம் விசாரணை

கும்பகோணம் பெரிய தெருவில் பிரிமியம் ஏஜென்சிஸ் என்ற மளிகை கடை உள்ளது. இக்கடைக்கு கடந்த சனிக்கிழமை முதல் கடையின் பெயரை போட்டு 2000 ரூபாய் என ஒரு கூப்பனை பொதுமக்கள் பலர் எடுத்துவந்து மளிகை பொருட்களை இலவசமாக கேட்டனர். உடனே கடை உரிமையாளர், கூப்பனுக்கும் தனக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லையென கடையில் எழுதி ஓட்டினார் இந்நிலையில் இன்று காலை கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் கும்பகோணம் கொரநாட்டு கருப்பூர் நிர்வாக அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிந்து அமமுகவை சேர்ந்த கனகராஜிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments (1)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)
Mani . V
Mani . V - Singapore,சிங்கப்பூர் . 09-ஏப்-2021 01:42 IST

ஆமா, திமுக., அதிமுக., பாஜக பணம் கொடுத்தார்களே, அதுபற்றி விசாரிக்க திராணி இல்லையா? எப்படி இருக்கும்?

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement